rajasekaran sarangapani
2 نظر در 1 مکان
Whenever we will go to Asia town screens, eaten tiffin.now 2024 again visit and finish our dinner, maintaining the best service, taste, keep it up.now available non.veg dish. Introduce manjur soda.
இதற்கு முன் தங்களின் உணவு வகைகளை, quarantine ல் 2 நாள்
இருந்த பொழுது online ல் வரவழைத்து சாப்பிட்டோம் ,அருமை அதன் பிறகு நேற்று இரவு உங்கள் உணவகத்தில் இரவு சிற்றுண்டி உண்டோம்,மிகவும் அருமை, உங்கள் உணவக சூழல் தமிழ் நாட்டில் உட்கார்ந்து சாப்பிடுவது போல் உணர்வு தந்தது.உணவகத்தின் உல் அலங்காரம் மற்றும் உணவக மேஜை, நாற்காலிகள் கலை நயத்துடன் உள்ளது. சந்தோஷம்.